
-
24 JUN 1940 - 20 JAN 2023 (82 வயது)
-
பிறந்த இடம் : கொழும்பு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Sri Lanka Toronto, Canada
கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். கொய்யாத்தோட்டம், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜோன் ஜோசப் வன்சன்டன் அவர்கள் 20-01-2023 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வன்சன்டன் பேள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குணரட்ணம்(முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்) ருக்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குணமணி அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தினி, சாந்தகுமார்(சுவிஸ்), உதயகுமார், விஜயகுமார், நந்தகுமார், மிராலினி, பிரபோதினி, நரேஸ்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
டென்சில், சசிகலா(சுவிஸ்), கீதா, வேணுகா, சிவகுமார், ரமேஸ்குமார், மயூரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
எரிக் வன்சன்டன், டப்னி, கைசின் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரமேஸ்வரன், ரவீந்திரன்(சுவிஸ்), விஜயலஷ்மி, ஹேமாவதி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஜரின், நர்மதா, கரிசன், வனஜன், விவிசன், லம்மியா, பிரவின், பிரஜினா, விகாஷ், வினுசன், கபிலாஷ், காயத்திரி, ஜிந்துசன், லாவண்யா, அபிநயா, ஆகாஷ், அஸ்வின், அமிலியா, சச்சின் ஆகியோரின் அன்புப் பேரனும்,
தாரா, சேனா(Zayna), சேலன்(Zaylan) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Saturday, 28 Jan 2023 5:00 PM - 9:00 PM
- Sunday, 29 Jan 2023 9:00 AM - 11:30 AM
- Sunday, 29 Jan 2023 11:30 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
கொழும்பு, Sri Lanka பிறந்த இடம்
-
Christian Religion
Photos
Notices
Request Contact ( )
