யாழ். சுண்டிக்குளியை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villiers-le-Bel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜோன் பொஸ்கோ குணசீலன் கிறிஸ்ரோற்றம் அவர்கள் 12-12-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கிறிஸ்ரோற்றம், முத்துப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற வீசாலாச்சி, பொன்னம்பலம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
பூபதி அவர்களின் அன்புக் கணவரும்,
றூடி, தவசீலன், நந்தசீலன், ஆனந்தசீலன், சத்தியசீலன், பிரின்சி, பெர்ஷி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுதர்சினி, சுபாஜினி, ஒலிவியா(OLIVIA), குணசிங்கா, ரேகா அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற தேவராஜா(இலங்கை), பட்ரிக்(இந்தியா), பெனடிக்(ஜேர்மனி), கீதபொன்கலன்(ஜேர்மனி), அன்ரன்(ரூமேனியா), காலஞ்சென்ற விக்டர், சிங்கராசா (பிரான்ஸ்), காலஞ்சென்ற றோஸ்மேரி(கனடா), சறோஜினி(பிரான்ஸ்), பிறேமா(பிரான்ஸ்), பிராசிஸ்கோ(இலங்கை), திரேசம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மரியபுஷ்பம்(இலங்கை), அனா றோசலின்(இந்தியா), கிலென்டர்(ஜேர்மனி), ஜெயா(ஜேர்மனி), பபிதா(பிரான்ஸ்), சிறிசோமஸ்கந்தன்(கனடா), காலஞ்சென்ற அன்ரன்(பிரான்ஸ்), மரியநாதன்(பிரான்ஸ்), சிவநந்தன்(இலங்கை), விஜாரட்ணம், பொன்னுத்துரை, முத்துகுமாரசாமி, ஆனந்தகுமாரசாமி, பாலசிங்கம், புனிதவதி ஆகியோரின் மைத்துனரும்,
கெவின், ரகுநந்தன், அஷான், வருணிகா, அபிகெல், ஏஞ்சல், கெவின், பென், கிறிஸ்ட் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 16 Dec 2024 2:00 PM - 3:00 PM
- Tuesday, 17 Dec 2024 2:00 PM - 3:00 PM
- Wednesday, 18 Dec 2024 2:30 PM
- Wednesday, 18 Dec 2024 3:45 PM