மரண அறிவித்தல்
பிறப்பு 25 NOV 2004
இறப்பு 09 JAN 2022
திரு சோன் அன்ரனி ஜெறோமியஸ்
வயது 17
திரு சோன் அன்ரனி ஜெறோமியஸ் 2004 - 2022 Scarborough, Canada Canada
Tribute 10 people tributed
இந்த நினைவகத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கான சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.
மலர்வளையம் அனுப்ப.
நீர் விழி தோய!!!
ஆழ்ந்த அனுதாபம்!!!
 ஆறாத துயரமான செய்தி பொய்யாகி போகாதோ!!!
மானிடர் வாழ்வில் மரணமும்
மாறாதோ இறைவா!! 

கனடா Scarborough வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சோன் அன்ரனி ஜெறோமியஸ் அவர்கள் 09-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், அன்ரனி ஜெறோமியஸ்(ஜெறோம்) இராஜதுரை ஏஞ்சல் மதுமதி தம்பதிகளின் அன்பு மகனும்,

எமிலி அன்ரனி ஜெறோமியஸ் அவர்களின் அன்புத் தம்பியும்,

ராஜினி அஞ்சலஸ், மாலினி விக்னா, சுகந்தினி லெசாந்தன் ஆகியோரின் மருமகனும்,

குகன் இராஜதுரை அவர்களின் பெறாமகனும்,

அன்றியா, அலன், ஆகாஸ், அமெரா, கியான் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இராஜதுரை ஆறுமுகம், தேவமலர் இராஜதுரை தம்பதிகளின் அன்புப் பேரனும்,

பேள் அலெக்ஸ், காலஞ்சென்ற மதிரட்ணம் மயில்வாகனம் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

Jerom Rajadurai - தந்தை

Summary

Photos

No Photos

Notices