Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 11 MAY 1928
இறப்பு 26 MAY 2017
அமரர் ஜோன் அல்பிரட் சிங்கராயர்
வயது 89
அமரர் ஜோன் அல்பிரட் சிங்கராயர் 1928 - 2017 ஊர்காவற்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜோன் அல்பிரட் சிங்கராயர் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.  

இறையடி சேர்ந்து ஏழாண்டுகள் நீங்கியும்
 நித்தம் நினைவில் நிற்கும்எங்கள் குடும்ப விளக்கு!!
எம்மோடு இருந்து எம்மையெல்லாம்
இயக்கி எமக்கு வழிகாட்டி...

பாசமிகு தந்தையாய் பண்புள்ள அன்பராய் வாழும்
எங்கள் இல்லத்தின் இதய தெய்வமே!
நாளும் பொழுதும் உன் நினைவால்
சொந்தம் அழுது உருகுதப்பா...

ஏழு ஏழு ஜென்மம் சென்றாலும் உங்களின்
 எண்ணங்களும் செயல்களும் எங்களுடனே
 பயணிக்கும் அப்பா

நீங்கள் எமை விட்டுச் சென்றாலும் ஆறவில்லை மனது
 ஆண்டுகள் பல கோடி சென்றாலும்
 ஆறாது ஆறாது நம் நினைவுகள்...!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

Our family's beacon
In your warmth
We lived in the house
Today we are stranded
Without you

In case of a rebirth
Reach out to us
Not just today
Let us pay tribute to the living
May your soul rest!

Our guardian goddess
Forever and ever
With your memories
Will be living
Let your relationships

***************

We mark a year of your passing with the same feelings as every other day –
sadness that you’re gone and wishing we could tell you one last time how
much we care for you.

****************

தகவல்: Alfred Family

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices