Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 APR 1943
இறப்பு 28 FEB 2026
திருமதி ஜெயவதி பூலோகநாதன் 1943 - 2026 உரும்பிராய் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ். உரும்பிராய், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயவதி பூலோகநாதன் அவர்கள் 28-02-2026 சனிக்கிழமை அன்று Toronto வில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், இராசம்மா (பூரணம்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பூலோகநாதன் (கோண்டாவில் கிழக்கு) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான அழகரத்தினம், பத்மாவதி, யோகரத்தினம், குணரத்தினம், ஜெயரத்தினம், செல்வரத்தினம், சரஸ்வதி மற்றும் அம்பிகாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பத்மநாதன், குலசேகரம் (வீரசிங்கம்) மற்றும் விவேகானந்தன், துரைராஜசேகரம், சரவணபவானந்தன், நவரஞ்சிதம் சிவதாசன், சச்சிதானந்தன், நித்தியானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான தங்கராணி, சற்குணானந்தன் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs. Jayawathy Poologanathan was born in Urumpirai South, Sri Lanka, and residing in Colombo, Urumpiray, Canada Toronto, and passed away on Saturday, February 28, 2026, in Toronto.

Beloved daughter of the late Subramaniam and the late Rasammma (Pooranam) and Beloved daughter-in-law of the late Nagaratnam and the late Pakkiyam.

Beloved wife of the late Poologanathan (Kondavil East).

Beloved sister of the late Alagaratnam, the late Padmawathy, the late Yogaratnam, the late Gunaratnam, the late Jeyaratnam, the late Selvaratnam, the late Saraswathy, and Ambigawathy.

Beloved sister-in-law of the late Padmanathan, the late Kulasegaram (Veerasingam), Vivekanandan, Thurairajasegaram, Saravanapavanandan, Navaranjitham Sivathasan, Sachithananthan, and Nithiyananthan.

Beloved cousin sister of the late Thangarani and Satgunananthan.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வசந்தன்(WhatsApp) - பெறாமகன்
ஆரூரன்(WhatsApp) - பெறாமகன்
சச்சிதானந்தன் - மைத்துனர்

Photos

Notices