Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 01 JAN 1955
மறைவு 04 DEC 2018
அமரர் ஜெயவாணி சிவபாதசுந்தரம்
வயது 63
அமரர் ஜெயவாணி சிவபாதசுந்தரம் 1955 - 2018 அல்லைப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அல்லைப்பிட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ஜெயவாணி சிவபாதசுந்தரம் அவர்கள் 04-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுந்தரலிங்கம், சந்தோஷலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவபாதசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

வனஜா(அனந்தநாயகி- இலங்கை), வசந்தா(லண்டன்), சிறிகாந்தன்(லண்டன்), ஜெயகாந்தன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

அன்னசோதி, தங்கம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

சண்முகானந்தன்(இலங்கை), செல்வநாயகம்(லண்டன்), கிரிஜா(லண்டன்), கிருபா(லண்டன்), சாரதாதேவி(லண்டன்), விஜயதேவி(லண்டன்), ஜீவதேவி, தவநேசன்(Ness solicitor- லண்டன்), அம்பிகாதேவி(லண்டன்), சுஜிதாதேவி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஆர்த்தி, திவ்யா ஆகியோரின் பாசமிகு சிறியதாயாரும்,

அருண், அர்ச்சனா, பிரணவன், பிரவீன், பிருந்தா ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்