Clicky

மண்ணில் 04 APR 1953
விண்ணில் 23 AUG 2025
திருமதி ஜெயதேவி சிவயோகநாயகம்
வயது 72
திருமதி ஜெயதேவி சிவயோகநாயகம் 1953 - 2025 புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Jeyathevi Sivayoganayagam
1953 - 2025

என் மீது அன்பும் பாசமும் கொண்ட என்னுயிரான அக்கா இவ்வளவுசீக்கிரம் எங்களைவிட்டுப்போவாயெனநான் கனவிலும் நினைக்கவே இல்லை ஏதோ ஆண்டவர் உங்களை எங்களிடமிருந்து தன்னுடன் கூட்டிச் சென்றுவிட்டார் உங்கள் ஆத்துமா சாந்தியடைய தேவனைப் துடிக்கிறான் ,பாசமிகு தம்பி, நாதன்

Write Tribute