மரண அறிவித்தல்
மலர்வு 27 JAN 1978
உதிர்வு 10 JUN 2022
திருமதி ஜெயதாசன் தங்கேஸ்வரி (சாந்தி)
வயது 44
திருமதி ஜெயதாசன் தங்கேஸ்வரி 1978 - 2022 புளியங்கூடல், Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், நோர்வே Bømlo ஐ வசிப்பிடமாகவும், தற்போது பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ஜெயதாசன் தங்கேஸ்வரி அவர்கள் 10-06-2022 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், புளியங்கூடலைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்வரத்தினம், தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், கரம்பனைச் சேர்ந்த காலஞ்சென்ற சாம்பசிவம், மீனாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஜெயதாசன்(ஜெயம்) அவர்களின் அன்பு மனைவியும்,

லக்‌ஷிதா, லக்‌ஷன், நிவேதிதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுதந்திரகரன், விவேகானந்தன், ஈஸ்வரி, ஞானகரன், சிறிகரன், ரதி, இந்திரா, ரவி, சுதா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற இராசையா, மங்கை தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற கண்ணதாசன், புனிதவதி, காலஞ்சென்ற செல்வி, புஸ்பவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

யசோ, சாந்தி, திருச்செல்வம், ஜெயரஜிதா, பிரேமா, ரஞ்சன், சுதன், சியாமினி, பவன் ஆகியோரின் மைத்துனியும்,

சேனாதிராஜா, தவராஜா, வேங்குலன்(பாபு) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஜெயம் - கணவர்
சிறி - சகோதரன்
ரவி - சகோதரன்

Photos

Notices