Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 OCT 1964
இறப்பு 10 JAN 2020
அமரர் ஜெகதாஸ் ஜெயதாபரன் (பரம், சின்னராசா, யெயெ)
சாவகச்சேரி இந்துக்கல்லூரி மற்றும் வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம் பழைய மாணவர்
வயது 55
அமரர் ஜெகதாஸ் ஜெயதாபரன் 1964 - 2020 கைதடி வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கைதடி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகதாஸ் ஜெயதாபரன் அவர்கள் 10-01-2020 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஜெகதாஸ் சின்னம்மா(கைதடி வடக்கு) தம்பதிகளின் மகனும்,

ஜெகதாஸ் ஜெயபாரதன்(கனடா) அவர்களின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices