Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 17 MAY 1949
உதிர்வு 28 AUG 2022
அமரர் ஜெயசுந்தரி தர்மகுலசிங்கம் (இராசாத்தியக்கா)
வயது 73
அமரர் ஜெயசுந்தரி தர்மகுலசிங்கம் 1949 - 2022 திருநெல்வேலி வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். திருநெல்வேலி வடக்கு கலாசாலை வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயசுந்தரி தர்மகுலசிங்கம் அவர்கள் 28-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவஞானசுந்தரம் சிவபாக்கியம் தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தர்மகுலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

கோபிகிருஷ்ணா(மலேசியா), தனஞ்சனி(அவுஸ்திரேலியா), ஹரிகிருஷ்ணா, சாயிகிருஷ்ணா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சாலினி(மலேசியா), நிசாந்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஸஹிஷ்ணு, ஆருஷன், ஆரணியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஜெயலோஜனா, காலஞ்சென்ற ஜெயசீலன், ஜெயபாமினி, ஜெயகௌரி, ஜெயமனோகரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுந்தரலிங்கம், ஸ்ரீஸ்கந்தராஜா, காலஞ்சென்ற முருகமூர்த்தி, இலங்கேஸ்வரன், காலஞ்சென்றவர்களான பூபாலசிங்கம், யோகேஸ்வரி, மகேஸ்வரி மற்றும் புவனேஸ்வரி, தனபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 01-09-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் திருநெல்வேலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஹரிகிருஷ்ணா - மகன்
சாயிகிருஷ்ணா - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்