Clicky

பிறப்பு 04 DEC 1966
இறப்பு 03 JUL 2020
அமரர் ஜெயஸ்ரீ வேதநாயகம் (இந்திரா)
வயது 53
அமரர் ஜெயஸ்ரீ வேதநாயகம் 1966 - 2020 பூநகரி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Jeyasri Vethanayagam
1966 - 2020

கண்ணனின் வாழ்க்கைப் படகின் சிறந்த மாலுமியான திருமதி இந்திராவின் மறைவு குடும்பம், உறவுகள், அயலவர்கள் அனைவருக்கும் பேரிழப்பாகும் வாஞ்சை, பரிவு, நேசம் - கபடம் இல்லாத வெள்ளைச் சிரிப்பு - தாய்மண்ணுக்கே உரிய விருந்தோம்பும் பண்பு , உடல் வருந்தி உறவுகள், அயலவர்களுக்கு உதவும் பண்புகள் அவர் தம் அணிகலன்களாய் திகழ்ந்தன.. உறவாடிய காலங்கள் நினைவினின்றும் நீங்காத வை... அன்னாரின் பிரிவுத்துயரில் வாடும் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை த தெரிவித்துக் கொள்கிறோம்.

Write Tribute

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Sun, 05 Jul, 2020