யாழ். நவாலி வடக்கைப் பிறப்பிடமாகவும், நவாலி வடக்கு, இந்தியா சென்னை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயசிறி அழகரட்ணம் அவர்கள் 10-01-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அழகரட்ணம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி தனபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
நிலானி அவர்களின் பாசமிகு தந்தையும்,
நளாயினி(கொழும்பு), தர்மசிறி(கனடா), தர்ஷிகா(லண்டன்), குகவதனி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றாவர்களான தனபாலசிங்கம், தங்கமலர் மற்றும் அரியமலர், காலஞ்சென்ற இரத்தினசிங்கம், துரைசிங்கம், கமலமலர், குணசிங்கம், ரஞ்சிதமலர், சூரியகுமார், ராசமலர், யோகமலர், நேசமலர், ரவிச்சந்திரன், ஜானகி, ஜியேந்திரா, தில்லைராஜ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +447934362647
- Mobile : +94779467133
- Mobile : +16475510641
- Mobile : +447546939356
- Mobile : +447500039629
- Mobile : +447466661136
- Mobile : +447786601423