Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 AUG 1966
இறப்பு 22 OCT 2026
திருமதி ஜெயசோதி ஜெகேந்திரபாலன்
வயது 60
திருமதி ஜெயசோதி ஜெகேந்திரபாலன் 1966 - 2026 நுணாவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நுணாவில் மேற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயசோதி ஜெகேந்திரபாலன் அவர்கள் 22-10-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மகாலிங்கம் மற்றும் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்வராஜா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஜெகேந்திரபாலன்(பாலன்) அவர்களின் அன்பு மனைவியும்,

நிரோஜன், நிசாசன், துஸ்யந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கபிலா அவர்களின் பாசமிகு மாமியாரும்,

பகீரதன்(பிரித்தானியா), முரளிதரன்(Jetspeed Travels-Toronto), பகீரதி(பிரித்தானியா), காலஞ்சென்ற தயாபரன், கலாதரன் (பிரித்தானியா), விஜிதரன்(Jetspeed Travels-Toronto) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெகதீஸ்வரன்(நோர்வே), விமலாதேவி(இலங்கை), செல்வமதி(நோர்வே), இந்துமதி(ஜேர்மனி), ஜெகதாசன்(சுவிஸ்), பிரமாவதி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சான்விகா, ஆதிரா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பாலன் - கணவர்
நிரோஜன் - மகன்
முரளி - சகோதரன்
விஜி - சகோதரன்
நிசா - மகன்
துசி - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices