Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 JUL 1977
இறப்பு 14 OCT 2023
திரு ஜெயசூரியன் ஜெகநாதன் (அழகன், சூரியா)
வயது 46
திரு ஜெயசூரியன் ஜெகநாதன் 1977 - 2023 தம்பலகாமம், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

திருகோணமலை தம்பலகாமம் பொற்கேணியை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Leverkusen வை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயசூரியன் ஜெகநாதன் அவர்கள் 14-10-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ஜெகநாதன் பூங்கோதை தம்பதிகளின் அன்பு மகனும், குணசிங்கம் மனோரஞ்சிதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜீவராணி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜக்சன், ஜெனிசா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயசீலன், புவியலட்சுமி, காலஞ்சென்ற புதியலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜீவதாஸ், தீலிபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

ஜக்சன் - மகன்
ஜீவதாஸ் - மைத்துனர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices