மரண அறிவித்தல்
Tribute
30
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மன்னார் விடத்தல்தீவைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட தாவீது ஜெயசீலன் அவர்கள் 04-11-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வரப்பிரகாசம் தாவீது, அனந்தாசி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், இராசரெட்டினம் வில்லியம்ஸ், பிரான்சிஸ்கா வில்லியம்ஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மினி வில்லியம்ஸ்(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
டினேஷ், டெக்ஸ்ரர், ஆஷ்லி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
டேவிட் அந்தோனிப்பிள்ளை(இலங்கை), ஞானசிங்காரம்(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான ஞானஅலங்காரம், பத்திமாமலர் மற்றும் மேரிக்கிறேஸ்(இலங்கை), பொன்றோஸ்(லண்டன்), அம்புறோஸ்(கனடா), பீற்றர்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Our heartfelt condolences for your loss. May you find strength and comfort during this difficult time. Keeping you in our prayers.