மரண அறிவித்தல்
அமரர் ஜெயரூபன் விஸ்வரெட்ணம்
1975 -
2025
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
10
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நவாலி வடக்கு மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயரூபன் விஸ்வரெட்ணம் அவர்கள் 17-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வரெட்ணம்(நில அளவையாளர்) கமலாதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,
விஜிதா, விமலா, வினிதா, றஞ்சனி, காலஞ்சென்ற பட்மசுருவன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 21-08-2025 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் வவுனியா கனகராயகுளத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:-
கனகராயன்குளம்,
வவுனியா
தகவல்:
வினிதா, வினித்
ஐ மிஸ் யூ செல்லம்எப்ப காண்போம் ஓ வ் வொ ரு நிமிடம் கலங்கிறோம் உங்கள் முகம் காண துடிக்கிறோம் சகோ த ரி