
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், கனடா Bolton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயரட்ணசிங்கம் குணலட்சுமி அவர்கள் 13-10-2023 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
ஜெயரட்ணசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சுகிர்தா(சுகிர், கனடா), சுதாகரன்(சுதா, கனடா), சுதாமதி(மதி, கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான யோகரட்ணம், நாகரட்ணம், சரஸ்வதி, விஜயகுமாரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, அமிர்தநாதன், கார்த்திகேசு மற்றும் விஜயலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற சிவயோகநாதன், கயல்விழி(கயல்), ரூபரஞ்சன்(ரஞ்சன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ராகுலா, ஜெனித்தா, கிருசாந், பிருந்தன், தீபிகா, அபிதா, சேதுராஜ், எழிலன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
வருண், கார்த்திக் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 16 Oct 2023 5:00 PM - 9:00 PM
- Tuesday, 17 Oct 2023 10:00 AM - 11:00 AM
- Tuesday, 17 Oct 2023 11:00 AM - 1:00 PM
- Tuesday, 17 Oct 2023 1:30 PM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details