கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
குலநாயகி அம்மா !!
மண்ணுலகிலிருந்து
மனை ஆட்சி செய்து
மக்கள் வாழ்க்கை தளைத்தோங்கும்
நிலை கண்டு பூரித்து,
மருகர் பலர் கண்டு
மிகழ்ந்து பேசி ,பேர்ர் பலர் கண்டு
பூரித்துப் பெருமை பாடி
பூ உலகில் அழகாக வாழ்ந்து காட்டி விட்டீர்கள்.
இனி பூவோடும் பொட்டோடும் விண்ணுலகில்
இளைப்பாறுங்கள் அம்மா சகோதர்ர்களோடு ……
சாந்தா விஜி சுசி ஜெயா
(Soodda ´sisters)
Write Tribute
We are really sorry to hear about the sudden lost of a such pleasant lady who was well associated with our family for a time. Our thoughts with her families and specially withb her loving husband...