Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 30 MAY 1976
இறப்பு 21 SEP 2020
அமரர் ஜெயரட்ணம் ஜெயசீலன்
வயது 44
அமரர் ஜெயரட்ணம் ஜெயசீலன் 1976 - 2020 முல்லைத்தீவு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

முல்லைத்தீவு மல்லாவி நட்டாங்கண்டலைப் பிறப்பிடமாகவும், சுவீஸ் Valais ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயரட்ணம் ஜெயசீலன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 14 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.