

யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயராணிதேவி கந்தசாமி அவர்கள் 16-06-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பு, தெய்வானைப்பிள்ளை(குகநாதன் ஸ்ரோர் அம்பலாங்கொடை) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பு செல்லம்மா(கரம்பொன், ஊர்காவற்றுறை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பு கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
இந்திராணி(கருணா), மகாராணி(மகா), காலஞ்சென்ற குகநாதன்(குகன்) மற்றும் றஜனி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தங்கவேற்பிள்ளை, ஆனந்தராஜா, சுந்தரம் மற்றும் செல்வேந்திரன், ராகினி, சற்குணதேவி, புஸ்பராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரசாந், பிருந்தா, அகல்யா, அபினயா, அகிலன், செல்ஷியா, சர்மியா ஆகியோரின் பெரியம்மாவும்,
வைதேகி, வைகரன், வாசுகி, சாந்தி, சாந்தன், சுரேஸ், சோபனா ஆகியோரின் அன்பு மாமியும்,
ஆதிரன் அவர்களின் அம்மம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 18 Jun 2023 3:00 PM - 4:00 PM
- Monday, 19 Jun 2023 3:00 PM - 4:00 PM
- Tuesday, 20 Jun 2023 3:00 PM - 4:00 PM
- Wednesday, 21 Jun 2023 9:30 AM - 11:45 AM
- Wednesday, 21 Jun 2023 2:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details