Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 20 JAN 1945
இறப்பு 22 JUL 2022
அமரர் ஜெயராணி செபஸ்தியாம்பிள்ளை (மம்மி)
வயது 77
அமரர் ஜெயராணி செபஸ்தியாம்பிள்ளை 1945 - 2022 பாண்டியன்தாழ்வு, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பாண்டியன்தாழ்வைப் பிறப்பிடமாகவும், வவுனியா பூவரசன்குளம், இத்தாலி Milan ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜெயராணி செபஸ்தியாம்பிள்ளை அவர்கள் 22-07-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி வோஷிங்ரன் சொலொமன் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்,

சாம் சொலொமன் அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற செபஸ்தியாம்பிளை (ஆசிரியர் பூவரசங்குளம்) அவர்களின் அன்பு மனைவியும்,

குணாளன் (நோர்வே), தயாளன் (இத்தாலி), சியாமளா (இத்தாலி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கீத்தா, சுதா, மோகன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

திவ்யா- செல்சியென் சிவநாத், சோபியா, திஷோன், அஞ்சலினா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

குணாளன் - மகன்
தயாளன் - மகன்
சியா - மகள்
மோகன் - மருமகன்

Photos

Notices

நன்றி நவிலல் Sun, 21 Aug, 2022