

யாழ். வேலணை வடக்கு ஆத்திசூடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hamburg ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜெயராணி பொன்னுத்துரை அவர்கள் 28-06-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் அன்னலக்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிர்காமர் பிள்ளைச்சி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
நெடுந்தீவைச் சேர்ந்த பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
அபிராமி, அருள்செல்வன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விஜய் அவர்களின் அன்பு மாமியாரும்,
அவந்திகா அவர்களின் பாசமிகு பேத்தியும்,
கனடாவை வசிக்கும் ஜெயசுந்தரி, கிருபாகரன், ஜெயதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கிருபாகரன் சுதேஸ்ணவேணி, அருணோதயம், காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, தம்பிஐயா, கந்தையா மற்றும் மயில்வாகனம்(முருகேசு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான இராமநாதன், மகேஸ்வரி மற்றும் சுசீலாதேவி ஆகியோரின் பாசமிகு சகலியும்,
மகாலிங்கம், இராஜேஸ்வரி, சுந்தரலிங்கம், புவனேஸ்வரி, நாகேஸ்வரி, மங்களேஸ்வரி, தியாகலிங்கம், யோகலிங்கம், குமரன், நித்தியா ஆகியோரின் அத்தையும்,
ஆனந்தராஜா, சற்குணராஜா, மோகனராஜா, மதன், சியாமளா, மஞ்சுளா, செந்தூரன் ஆகியோரின் பாசமிகு சித்தியும்,
ஜெயபிரதீஸ், ஜெயபிரசாந் ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 08 Jul 2025 12:30 PM - 3:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +4917642678298
- Mobile : +4917648646396
- Mobile : +4917648646413
- Mobile : +4916479193072
- Mobile : +14167689625
- Mobile : +16478535574
- Mobile : +15143831314