அமரர் ஜெயராணி நாவுக்கரசு
(ஜெயா)
வயது 61
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Jeyarani Navukarasu
1960 -
2022
அன்பான பேச்சு பண்பான குணம் பாசமுடன் அரவணைக்கும் உயர்ந்த உள்ளம் கொண்டவரே! நீங்கள் கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும். உங்கள் பிரிவால் துயருறும் கணவர், பிள்ளைகளுக்கு ஆறுதல் கூறுவதுடன் ஆண்டவனை பிரார்த்திக்கின்றோம் . என்றும் அன்புடன் பிரபா, யசனி, பிள்ளைகள்
Tribute by
யசனி
ஜேர்மனி
Write Tribute