அமரர் ஜெயராணி நாவுக்கரசு
(ஜெயா)
வயது 61
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆசைமாமி என்று நாம் ஆசையோடு அழைத்த அன்பு உறவு நம்மை விட்டு இறையடியில் இளைப்பாற சென்றீர்களோ😢😢😢
உங்கள் ஆத்மா இறைபாதத்தில் நித்திய இளைப்பாறட்டும்.
ஓம் சாந்தி🙏🙏🙏
Write Tribute