
-
02 MAY 1942 - 23 JAN 2021 (78 வயது)
-
பிறந்த இடம் : பண்டத்தரிப்பு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : பண்டத்தரிப்பு, Sri Lanka Harrow, United Kingdom
யாழ். பண்டத்தரிப்பு இளவாலையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜெயராணி ஜோண்பிள்ளை அவர்கள் 23-01-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, மேரி ஆன் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஞானப்பிரகாசம், மரியபிள்ளை(நல்லபிள்ளை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஜோன்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
Gloria(saro, Germany), Kingsley Jeyakumar(London), Jeyanthini(France), Leyon Rajakumar(Rajan, Owner Meeting Palace Restaurant, London), Jeyro(Canada) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
late Tharmapala, Kanchana, Thavarasa, Vathani, Ravi ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Rogaan, Alan Nicole, Piriya Tybesan, Kevin, Jevon, Dunstan Fiona, Sarah, Jamie, Sheremy, Loretta, Beatta ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Zoe, Mia, Ela, Joel, Jeyleen, Ailine ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான கிறிஸ்ரி, ஜெயராஜா, யோகராஜா(பிரான்ஸ்), செல்வராஜா(இலங்கை), காலஞ்சென்ற இந்திராணி, ரட்ணராஜா(சுவிஸ்), அருள்ராஜா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 06-02-2021 சனிக்கிழமை அன்று Harrow இல் திருப்பலியுடன் நல்லடக்கம் நடைபெறும். நாட்டின் தற்போதைய நடைமுறைகளுக்கு அமைவாக குடும்பத்தாருடன் மட்டும் நடைபெறும் என்பதை அறிவிக்கிறோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
பண்டத்தரிப்பு, Sri Lanka பிறந்த இடம்
Photos
Notices
Request Contact ( )

My Deepest Sympathies to you and all your families. May her soul rest in peace. Calistan and Rashika family