Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 18 NOV 1956
விண்ணில் 11 APR 2022
அமரர் ஜெயராணி ஹரிசெந்திவேல்
வயது 65
அமரர் ஜெயராணி ஹரிசெந்திவேல் 1956 - 2022 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 24 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Lelystad ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயராணி ஹரிசெந்திவேல் அவர்கள் 11-04-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வியாகமுத்து, செல்லமுத்து தம்பதிகளின் கனிஸ்ட புத்திரியும், காலஞ்சென்ற விக்கினேஸ்வரன், அன்னபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஹரிசெந்திவேல்(உரிமையாளர்- withya cash and carry) அவர்களின் அன்பு மனைவியும்,

வித்தியா அவர்களின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான மகேந்திரன், இராஜேந்திரன், இந்திராணி, புஷ்பராணி, பாலசுரேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வெற்றிவேல், சத்தியபாமா, சக்திவேல், சத்தியதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Streaming link: Click here

Note: பிரத்தியோகமான இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருப்பதால் பார்வைக்கு விரும்புவோர் தயவுசெய்து முன் கூட்டியே தொலைபேசி அழைப்பை ஏற்ப்படுத்தவும்.
தொலைபேசி: Dr. மார்க்- 31639266112

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

Dr. மார்க் - நண்பர்
வித்தியா - மகள்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Tue, 10 May, 2022