Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 09 SEP 1973
இறப்பு 08 APR 2021
அமரர் ஜெயராஜன் ஜெயரூபா
வயது 47
அமரர் ஜெயராஜன் ஜெயரூபா 1973 - 2021 நல்லூர் வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். நல்லூர் வடக்கு கலைமகள் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஜெயராஜன் ஜெயரூபா அவர்கள் 08-04-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மாணிக்கவாசகர்(பொலிஸ்), கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஜெயராஜன் (யாழ் போதனா வைத்தியசாலை தாதி) அவர்களின் மனைவியும்,

அர்ச்சுணன்(யாழ் இந்து கல்லூரி bio strem (A/2020)), சங்கீதன்(யாழ் இந்து கல்லூரி Bio strem (A/L 2021)), அபர்ணா(யாழ் வேம்படி மகளிர் கல்லூரி (O/L (2020)) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெயமோகன்(சுவிஸ்), ஜெயந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.   

அன்னாரின்  இறுதிக்கிரியை 09-04-2021 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 04.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute