
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Jeyarajah Romes
1986 -
2022

பழகிய காலம் குறுகியதென்றாலும்,மிகவும் பண்புடன் பழகிய உறவு. வாழ வேண்டிய காலங்கள் இருக்க,இந்த அன்புள்ளத்தைக் காலன் விரைந்து அழைத்தது ஏனோ? அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதோடு,அன்னாரை இழந்து தவிக்கும் மனைவி,மகன்,தாய்,சகோதரங்கள் மற்றும் உற்றார் உறவினர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Write Tribute