முல்லைத்தீவு கரைச்சிக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட ஜெயராஜா செல்லையா அவர்கள் 14-01-2021 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற Dr. செல்லையா, புனிதவதி (கரைச்சிக்குடியிருப்பு) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகம், பொன்னம்மா(தண்ணீரூற்று) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பவானிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
அருள்ராசா, அருள்வதனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவரஞ்சனி, சுயீவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெகதாம்பிகை(அவுஸ்திரேலியா), ஜெகதீஸ்வரன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற புஷ்பராஜா(அவுஸ்திரேலியா), விக்கினராஜா(அவுஸ்திரேலியா), திவ்யநேசன்(அவுஸ்திரேலியா), ஜெயானந்தன்(ஐக்கிய அமெரிக்கா), றஜினி(கனடா), சிவானந்தன்(ஐக்கிய அமெரிக்கா), பவானந்தன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சதானந்தன்(இலங்கை), நித்தியானந்தன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவபாலசுந்தரம், அம்பிகை, ஈஸ்வரி, பங்கஜவதனி, விஜயகுமாரி, சூரியகுமாரி, விஜயலிங்கம், யோகராணி, லோகேந்தினி, தர்சினி, சர்வானந்ததேவி, காலஞ்சென்ற சர்வானந்தராசா, பரமேஸ்வரி, கணபதிப்பிள்ளை, மனோன்மணி, கந்தசாமி, இராசேஸ்வரன், கமலாதேவி, பத்மலீலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கல்கின், கேய்டின் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
அவீரா அவர்களின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
A private funeral ceremony and Cremation with immediate family members only.
Being my mother's older sister's son, fondly known as Sinnannai, will be sadly missed. Rest in eternal peace.