
யாழ். துன்னாலை தெற்கு தாமரைக்குளத்தடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Barkingside ஐ நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயபூபதி மகேசு அவர்கள் 10-07-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சோதியர் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மகேசு அவர்களின் அருமை மனைவியும்,
பாஸ்கரன்(பாஸ்கி), பார்த்தீபன்(கண்ணன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான வைரமுத்து, கணேசானந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுதர்சினி, ஜெயந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மீரா, மீனா, விதுரன், மேனன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 17 Jul 2025 1:30 PM - 3:30 PM
- Thursday, 17 Jul 2025 4:00 PM