1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ஜெயபதி செல்லப்பா
(ஐயா)
JP
வயது 74
Tribute
9
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, ஜெர்மனி முன்சன்கிளட்பாக் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜெயபதி செல்லப்பா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்ணிறைந்த நீரோடு
உம் கனவு சுமந்த நெஞ்சோடு
இரத்தக் கண்ணீர் வடித்துத்
தேடுகின்றோம் எங்கு சென்றாய்?
உம்மோடு வாழ்ந்த காலமெல்லாம்
நினைவு கொண்டு நம்
காலம் முடியும் வரை வாழ்ந்திடுவோம்..
உயிருக்கும் மேலானவரே உம் நினைவோடு
நீர் மறைந்து போனபின்பும்
உம் நினைவு சுமந்த நெஞ்சமெல்லாம்
கண்ணீராய் கரைந்து பேராறாய்
பெருகுதய்யா மடைதிறந்து..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
We are deeply saddened by the loss that you and your family have encountered. Our condolences !! Dr C K Thurairatnam , Mr Rasaiah Janakan & Family.