Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 31 MAR 1978
இறப்பு 22 SEP 2016
அமரர் ஜெயந்தன் தமிழ்ப்பிரியா
வயது 38
அமரர் ஜெயந்தன் தமிழ்ப்பிரியா 1978 - 2016 ஊர்காவற்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஊர்காவற்துறை தம்பாட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Limoges ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜெயந்தன் தமிழ்ப்பிரியா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.    

அன்னையாய் எமை சுமந்து
அரணமைத்து பாதுகாத்தாய்
அகம் நிறைந்து நாம் வாழ
மன மகிழ்ந்து பூரித்தாய்!

நாங்கள் கதைக்கும் போது
கேட்டு சிரிப்பாயம்மா
இப்போது நாங்கள் கதைக்கின்றோம்
நீங்கள் இல்லையம்மா

ஆறுதல் இன்றும் உங்கள் நினைவால்
வாடுகிறோம் அம்மா!

வாழ்ந்திடும் காலமெல்லாம்
இனி உங்கள் துயரந்தான்
வழிந்தோடும் கண்ணீரை
உங்கள் காலடியில் சேர்க்கின்றோம்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
   

தகவல்: உங்கள் பிரிவால் வாடும் கணவர்,பிள்ளைகள்.

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices