யாழ். சுன்னாகம் ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வரியப்புலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயந்தன் பெரியதம்பி அவர்கள் 17-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பெரியதம்பி செல்லம்மா தம்பதிகளின் இளைய மகனும், சண்முகம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவாநந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
வாமதேவன், காலஞ்சென்ர இந்திராதேவி, லோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சிவனேஸ்வரன், சிவனேஸ்வரி, சிவாநந்தன், சிவபாலகிருஷ்ணன்,காலஞ்சென்ற புஸ்பராணி, விஜிதா, விஜயலலிதா, காலஞ்சென்ற தெய்வேந்திரம், திலோஜினி, நிர்மலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கஸ்தூரி, விதுஷன், லவகுஷன், கார்த்திக், அபிரா, டர்ஷிகன், சுஜீவன், ஸ்ரீபிரியதர்சினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
கமல்ராஜ் அவர்களின் அன்பு மாமனாரும்,
மயூரன், நுரூசியா, வருணன், வைஸ்ஹ்ணவி, வைஷிகா, சிவசுதன், சிவனுஜன், சிவதனுஜன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
குருவர்ஷன், வர்ஜாயினி, பவிஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-01-2021 திங்கிட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் வரியப்புலம் சுன்னாகத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.