யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட ஜெயந்தன் அஞ்சலோ இராயப்பு அவர்கள் 24-08-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை(செல்லர்) அன்னப்பிள்ளை இராயப்பு யோசப்பின் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற அன்ரன் இராயப்பு, யோசபின்(செல்லகிளி) தம்பதிகளின் அன்பு மகனும்,
நிசாந்தன் அவர்களின் பாசமிகு அண்ணாவும்,
பொணி, சுபா, நிறஞ்சன், பொன்மணி ஆகியோரின் அன்பு பெறா மகனும்,
திரேசா, காலஞ்சென்ற இந்திரா, ராஜேஸ், மரீனா, யசிந்தா, நிம்சி, காலஞ்சென்றவர்களான யோண்பிள்ளை, விக்ரர் யோசப்(பொன்னு) மற்றும் ஜோச் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பெயரில் ஒரு இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சேகரிக்கப்படும் அன்பளிப்பு அனைத்தும் Heart research foundation க்கு வழங்கப்படும். நீங்கள் உங்கள் ஆதரவை தெரிவிக்க, இந்த இணையத்தளத்திற்கு செல்லவும்.
Donation page: https://www.jeyanthanrayappu.c...
http://support.tgwhf.ca/goto/A...
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.