யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, பிரித்தானியா லண்டன், கனடா Richmond Hill ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயந்திரா வினாசித்தம்பி அவர்கள் 25-10-2023 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற வினாசித்தம்பி அன்னலட்சுமி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும்,
காலஞ்சென்ற பத்மநாதன் வதனா தம்பதிகளின் ஆசை மருமகனும்,
சுகன்யா அவர்களின் அன்புக் கணவரும்,
சுஜயன், அஜென், லக்ஸ்மி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற விமலா, சரோஜினி, இராஜேந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்.
துரைராஜா, ரோகினி, ஷாமினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கெளரி, ஹரண், மெளலி, தாரிணி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அச்சுதன், தீபிகா ஆகியோரின் அருமைச் சித்தப்பாவும்,
கணா அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,
கிருஜன், ஆரியா, நீலன், சியானா, ஆஸ்டன், ஈசான், எகின், லெயித், அனா ஆகியோரின் ஆசை தாத்தாவும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 29 Oct 2023 5:00 PM - 9:00 PM
- Monday, 30 Oct 2023 12:00 PM - 12:30 PM
- Monday, 30 Oct 2023 12:30 PM - 1:30 PM
- Monday, 30 Oct 2023 1:30 PM - 3:30 PM
Please accept our deepest sympathies and heartfelt condolences . Selfless services rendered to the community and family will never be forgotten