Clicky

மரண அறிவித்தல்
அமரர் ஜெயநந்தினி கணேசலிங்கம், விபூசன் கணேசலிங்கம்
மறைவு - 20 MAR 2026
அமரர் ஜெயநந்தினி கணேசலிங்கம், விபூசன் கணேசலிங்கம் 2026 நவாலி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நவாலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Baden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயநந்தினி கணேசலிங்கம் மற்றும் சுவிஸ் Baden ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விபூசன் கணேசலிங்கம் ஆகியோர் 20-03-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்கள்.

அன்னார்கள், திரு. கணேசலிங்கம் அவர்களின் மனைவியும், மகனும்,

காலஞ்சென்ற இரத்தினம் மற்றும் இராசமாணிக்கம்(நவாலி கிழக்கு) தம்பதிகளின் அன்பு மகளும், பேரனும்,

காலஞ்சென்ற செல்லப்பா, இராசம்மா(சிறுப்பிட்டி மேற்கு) தம்பதிகளின் அன்பு மருமகளும், பேரனும் ஆவார்கள்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

ஜெயக்குமார் - சகோதரர்/ மாமா
லாவண்யா - பெறாமகள்/ சகோதரி

Photos

No Photos

Notices