மரண அறிவித்தல்

Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஜெயமணி கந்தையா அவர்கள் 05-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
இராமநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
நரேந்திரன், பூரணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரஜனி, யோகேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தவமணி, ராமகிருஷ்ணன், செல்வமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கனகசபை, யோகம்மா, சண்முகானந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மேகா, மிதுன், மீனுஜன், அபிஷேகா, நிரோஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்