Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 24 FEB 1951
விண்ணில் 28 SEP 2024
அமரர் ஜெயமணி அன்ரனி (திலகம்)
வயது 73
அமரர் ஜெயமணி அன்ரனி 1951 - 2024 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பருத்தித்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜெயமணி அன்ரனி அவர்கள் 28-09-2024 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, மேரியம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற அன்ரனி நிக்கலஸ் அவர்களின் அன்பு மனைவியும்,

லின்ரன்(கிளிஃப்), லேனாஸ்(லக்கி), லலீன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஆண்ட்ரூ(பொணிபஸ்), ஜேம்ஸ்(சிறி), காலஞ்சென்றவர்களான சவரிமுத்து, திரேசம்மா(மணி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அமலதர்சினி, கவிதா, ஜெபநேசன்(அஜித்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Leahita, Leo, Lakinzi, Lucas, Ethan, Aaron Elena, Saraiyah, Skyla, Sapphira ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link:- Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

Linton (Cliff) - மகன்
Lanas (Lucky) - மகன்
Laline - மகள்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Kurusumuthu Family Reginald (Suresh) (Family) Milton Eros (Family) Thevaraj (Family) Thines (Family) Vinson (Family) James ( Family) From Swiss.

RIPBOOK Florist
Switzerland 11 months ago
F
L
O
W
E
R

Flower Sent

Our deepest condolences. From your B4 Family

RIPBook Florist
Canada 11 months ago