Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 JAN 1953
இறப்பு 27 AUG 2019
அமரர் ஜெயமனோகர் மாணிக்கநடராசா
பழைய மாணவர்- கொக்குவில் இந்துக்கல்லூரி, மானிப்பாய் இந்துக்கல்லூரி, இளைப்பாறிய கணக்காளர்
வயது 66
அமரர் ஜெயமனோகர் மாணிக்கநடராசா 1953 - 2019 கொக்குவில், Sri Lanka Sri Lanka
Tribute 25 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். கொக்குவிலைப்பிறப்பிடமாகவும், சுண்டுக்குளி,Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயமனோகர் மாணிக்கநடராசா அவர்கள் 27-08-2019 செவ்வாய்க்கிழமை அன்று Toronto வில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்க நடராசா ஜெகசோதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவசேகரம் சவுந்திரவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

சங்கீதா, சங்கமித்தா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரான்சிஸ்கோ, பிரதீபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஐஷானி, றேயா, றேஷான் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

லோகநாயகி வைரவிப்பிள்ளை, ருக்மணிதேவி நடராஜன், காலஞ்சென்றவர்களான ஞானசுந்தரம், ஞானசம்பந்தன், மற்றும் கருணாதேவி ஆகியோரின் பெறாமகனும்,

கமலமனோஹரி, காலஞ்சென்ற மகானந்தன், ஸ்ரீதரன்(அவுஸ்திரேலியா), கருணாகரன், ஜெகன்மோகன், கெளரிமனோஹரி(அவுஸ்திரேலியா), ரமாமனோஹரி, சுந்தரமோகன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற யுகேந்திரன், சிவாஜினி, பிரியாந்தி(அவுஸ்திரேலியா), சுபசீலி, கலைவாணி, பாலகுமார்(அவுஸ்திரேலியா), குலநாயகம், வாசுகி, ரவீந்திரன், சந்திரகாந்தி, சுரேந்திரன், சுசீத்தா, தமயந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்