Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 08 JUN 1938
இறப்பு 09 APR 2012
அமரர் ஜெயமணி மேரிறோஸ் பேரம்பலம்
வயது 73
அமரர் ஜெயமணி மேரிறோஸ் பேரம்பலம் 1938 - 2012 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

 நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜெயமணி மேரிறோஸ் பேரம்பலம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

பத்து ஆண்டுகள் போனதம்மா
 ஆறவில்லை பிரிவின் துயரம்
 நீங்கள் இல்லா உலகமதில்
 வாசல் இலா வீடானோம்- தாயே!

இறைவனில்லா கோயிலாக
 பிறையில்லா வானமாக
திசையில்லா படகாக
 திகைக்குதம்மா உன் குடும்பம்!

துயரம் துடைத்த தூயவளே!
இன்பம் இழைத்த இனியவளே!
 பாசம் பழக்கிய பனிமலரே- இனி
 எங்களுக்கு உனைப்போல் யார் உளர்?..!

காலம் கடந்தும் வாழ்வோம்
 உங்கள் ஞாபகங்களுடன்....
தெய்வமாய் வணங்குவோம்
 வாழ்வுள்ள நாள்வரை!

ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!!

தகவல்: பிள்ளைகள், சகோதரர்கள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute