யாழ். வடமராட்சி அல்வாயைப் பிறப்பிடமாகவும், ஹற்றன், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜெயமங்கலேஸ்வரி சேனாதிராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உயிர் தந்த எம் அன்னையே!
ஓராண்டு போனதம்மா
உங்கள் முகம் பார்த்து
குன்றின் மணியே குளவிளக்கே- எம்மை பெற்றெடுத்த
குல தெய்வமே!
வல்லமையாய் வாழ்ந்து
வழி நடத்திய எங்கள் அன்னையே
வித்தகியே! கல்வியின் தத்துவத்தை புகட்டி எம்மை வித்தகராய் ஆக்கிய எம் குருவே
எத்தனை ஆண்டுகள் ஓடினாலும்
என்றும் அழியாத உங்கள் பாசமும் நினைவும் எம்மை விட்டு அகலாது அம்மா
அன்னையின் பாதத்தில் பணிந்து
என்றும் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்!
உங்கள் பிரிவால் துயருறும்
அன்பு பிள்ளைகள்
We have learned many things from you but we have not learned
how to live without you ammah.
Now we need to learn how to live with your memories.
Your indelible Love, Care, Affection and Memory will never leave us.
Peace be upon your soul forever.
Your absence is deeply missed by your Children:
Shanthikumar, Rajkumar
Shyamala, Jayacumar
Sasikala and Geethanjali,
Grandchildren, brother and in laws,nieces and nephews...
Our deepest condolences to u and your her soul takes pray to the almighty to give enough courage and strength to overcome from this unbearable loss.