1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
8
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜெயமலர் பகீரதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி : 08-04-2023
ஆண்டு ஒன்று போனாலும்!
அழியாது நம் துயரம்
மறையாது உங்கள் நினைவு!
எம்மை ஆறாத் துயரத்தில் விட்டு போனதேனோ!
துன்பம் துயரம் தெரியாமல்
கஷ்டங்கள் ஏதும் இல்லாமல்
உன் சிரித்த முகத்துடன்
என்னை உன் கண் இமைக்குள் வைத்து
நான் வாழ வழிகாட்டினாய்
எம்மை எல்லாம் திடீரென ஆழாத்துயரில்
ஆழ்த்திவிட்டு சென்றது ஏனோ?
நினைத்து பார்க்கு முன்னே நினைக்காமல் போனதென்ன
நிஜம்தானா என்று நினைக்கின்றோம் தினமும்
திக்கற்று தவிக்கின்றோம் திரும்பி வரமாட்டிரே
ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட இருந்தாலும்
அம்மா உன்னைப்போல் அன்புகொள்ள யாருமில்லை
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
தகவல்:
குடும்பத்தினர்
Rest in peace Jeya