Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 29 JUN 1935
மறைவு 29 SEP 2022
அமரர் ஜெயலக்சுமி ஜெயரட்ணராஜா
வயது 87
அமரர் ஜெயலக்சுமி ஜெயரட்ணராஜா 1935 - 2022 அராலி வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அராலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளை, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயலக்சுமி ஜெயரட்ணராஜா அவர்கள் 29-09-2022 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சபாபதி தர்மரட்ணம், தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற இராஜரட்ணம் ஜெயரட்ணராஜா(Bank of Ceylon) அவர்களின் அன்பு மனைவியும்,

ஈஸ்வரி, கௌரி, ஜெயபிரகாஷ், யோகபிரகாஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இராஜராஜேஸ்வரன்(குஞ்சுமணி), காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், சபாநாதன், இராஜரட்ணம், ஆனந்தலக்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை மருமக்கள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: கௌரி(மகள்- கனடா)

தொடர்புகளுக்கு

கௌரி(சுவிற்றீ) - மகள்
இரவீந்திரா சண்முகராஜா - மருமகன்

Photos

No Photos

Notices