Clicky

பிறப்பு 13 MAR 1935
இறப்பு 18 JUN 2023
அமரர் ஜெயலட்சுமி அம்மா செல்வரத்தினம்
வயது 88
அமரர் ஜெயலட்சுமி அம்மா செல்வரத்தினம் 1935 - 2023 சங்கானை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
13 MAR 1935 - 18 JUN 2023
Late Jeyaluxmiamma Selvarathinam
யாழ்ப்பாணம் சங்கானையில் பிறந்து, நீர்வேலியை வாழ்விடமாகவும், இங்கிலாந்து நாட்டை வசிப்பிடமாகவும் கொண்டவரே ஜெயலக்ஸ்மி அம்மா! மண்ணைவிட்டு நீ சென்று நீ வென்ற மனங்களை விட்டு சென்றிடத்தான் முடியுமோதூண்டில் மீனாய் துடிக்கின்றோமம்மா! மற்றவர் துயர்கண்டு துடிப்பவளே! உந்தன் செல்வங்கள் கதறுகின்றனவே.. அணைக்க மறந்ததேன் அவர்களை! என்ன தவறு செய்தனர் இம்மண்ணில்! மரணிக்க வில்லையம்மா நீரிப்போ! மெளனமாய் உறங்குகிறீர் ! கண்மூடிபிரிவென்று உமக்கில்லை மண்ணில்! பரிவோடு எம்பக்கம் இருக்கின்றீர்! இப்படிதான் எண்ணிக் கொள்வோம்!!! உங்கள் ஆத்மா சாந்தியடைய நீர்வை கந்தனை பிரார்த்திக்கின்றோம்.. *** ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!*** மருமகள் செல்வராணி, மாலதி, மதன் - கனடா
Write Tribute