

யாழ் குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயலட்சுமி சண்முகராஜா அவர்கள் 19-02-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பண்டிதர் நடராசா மனோன்மணி தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான நமசிவாயம், நாகலட்சுமி தம்பதிகளின் மருமகளும்,
ந.சண்முகராஜா(சுதுமலை) அவர்களின் அன்பு மனைவியும்,
சாதனா, றோகன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பிரபாகரன் அவர்களின் அன்பு மாமியாரும்,
அபிராம்(Hindu College-Bampalapitiya) அவர்களின் அன்பு பேத்தியும்,
சக்திதாசன், காளிதாசன், சண்முகதாசன், யோகதாசன், தனலட்சுமி(லண்டன்), நித்தியலட்சுமி, சுகிர்தலட்சுமி(ஹாலந்து) ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 20-02-2025 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணிமுதல் பி.ப 08:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து 21-02-2025 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் அதே முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு, மு.ப 11.00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our deepest sympathies