Clicky

பிறப்பு 01 OCT 1952
இறப்பு 11 JUN 2022
அமரர் ஜெயகுணபாலன் சறோஜினிதேவி
முன்னாள் பாலர் பாடசாலை ஆசிரியர் வேலணை பிரதேச சபை
வயது 69
அமரர் ஜெயகுணபாலன் சறோஜினிதேவி 1952 - 2022 மண்டைதீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
என் உடன் பிறவா அக்காவின் மரணச்செய்தி இன்று தான் கேள்விப்பட்டேன். பல வருடங்கள் ஒரு தாய்ப் பிள்ளையாகப் பழகி, காலத்தின் கோலத்தால் திக்குத்திசை தெரியாமல், தொடர்புகளின்றி இருந்த காலம். திடீரென அக்காவின் சகோதரி மூலமாக க் கேள்விப்பட்டு மனம் வருந்தினேன். அக்காவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். ஓம் சாந்தி சாந்தி சாந்தி💐
Write Tribute