
இலங்கையைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய், கண்டி, பிரித்தானியா லண்டன், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயகுமாரி வசந்தகுமார் அவர்கள் 04-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி, புனிதவதி தம்பதிகளின் அன்பு புதல்வியும், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா ஜானகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கலாநிதி தம்பிராஜா வசந்தகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,
வைதேகி, சேரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சாய்கிஷோர், சூ ஆன் ஆகியோரின் அன்பு மாமியும்,
ஆகான், வேதா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
சாந்தகுமார், காலஞ்சென்ற புவனகுமார்(புத்தா), மோகனகுமார், சிவகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுமதி, பத்மா, காலஞ்சென்ற கிருபா, தனம், உமா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவநாதன்- ஞானம், நிர்மலா- விஜகுமார், விஜயன்- அருந்தா, உதயன்(ரவி)- சாந்தினி, கலா- சர்வா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
துர்கா, கௌதமி, பிரஷாந், சாருஜா, தாரகா, பிரசன்னா, ஷாம்பவி, கஜானன் ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 09 Mar 2025 5:00 PM - 9:00 PM
- Monday, 10 Mar 2025 8:00 AM - 9:00 AM
- Monday, 10 Mar 2025 11:30 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +447730089183
- Mobile : +16475621696
- Mobile : +447425147678
- Mobile : +16476242314