Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 11 MAY 1941
இறப்பு 02 MAY 2024
அமரர் ஜெயக்குமாரி ஜெயசிங்
வயது 82
அமரர் ஜெயக்குமாரி ஜெயசிங் 1941 - 2024 Kuala Lumpur, Malaysia Malaysia
Tribute 10 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். வதிரி, பிரித்தானியா Greenford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், Birmingham ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ஜெயக்குமாரி ஜெயசிங் அவர்கள் 02-05-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வதிரியைச் சேர்ந்த தம்பர் சபாரத்தினம், ரோகினி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மண்டைதீவைச் சேர்ந்த திரு.திருமதி கனகசுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகசுந்தரம் ஜெயசிங் அவர்களின் அன்பு மனைவியும்,

Dr. ஷர்மிளா ஜெயசிங், Dr. நிலா Dawson ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

Eugene Butcher, Dr. Tom Dawson ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மாயா, ஹெனா, நிஷா, ரூபியா, மிலன், ஜெனா, அமாரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான Dr. ஜெகதீசன், சர்வேசன், வீரேசன், ஜெயேந்திரன், சுபாஸ்சந்திரன் மற்றும் ஜெயராணி கார்த்திக்கேசு(மலேசியா), ஜெயதேவி நவரட்ணம்(மலேசியா),  கணேசன்(அவுஸ்திரேலியா), ஜெயசோதி ஜெயகாந்தன்(அவுஸ்திரேலியா), ஜெயமணி குமாரசிங்கம்(மலேசியா), Dr. இரவீந்திரன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
தகனம் Get Direction
விருந்து உபசாரம் Get Direction

தொடர்புகளுக்கு

Dr. இரவீந்திரன் - சகோதரன்