மரண அறிவித்தல்
அமரர் ஜெயக்குமார் பரராஜசேகரம்
1953 -
2019
மானிப்பாய், Sri Lanka
Sri Lanka
Tribute
15
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். மானிப்பாய் நவாலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட ஜெயக்குமார் பரராஜசேகரம் அவர்கள் 18-07-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பரராஜசேகரம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,
றதி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரஷன்ணா, விதுஷணா, ஆகாஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நந்தகுமார்(இலங்கை), கிருஷ்ணகுமார், ராஜ்குமார், சத்தியகுமார்(கனடா), நிர்மலாதேவி, சாந்தினி(கனடா), நந்தினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
றதி தங்கராஜா - சகோதரன்
- Contact Request Details
I am honored and blessed to have known you Jeyakumar Anna, You are Truly a blessing in my life and I will miss you…! We extend our deepest sympathies to your loss . May the soul of this great...