50ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னத்தம்பி மயில்வாகனம்
ஒவசியர்
வயது 40
அமரர் சின்னத்தம்பி மயில்வாகனம்
1936 -
1976
நெடுந்தீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நெடுந்தீவுவைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி மயில்வாகனம் அவர்களின் 50ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி தேதி: 11-11-2026
அரை நூற்றாண்டு காலம் ஓடி மறைந்தாலும்,
அன்பின் வடிவமான உங்கள் நினைவு அகலவில்லை!
மண்ணை விட்டு நீங்கள் பிரிந்த கணம் தொட்டு,
எங்கள் விழித்திரையில் உங்கள் உருவம் மறையவில்லை.
காலங்கள் எத்தனை உருண்டோடிச் சென்றாலும்,
காற்றினில் கலந்த உங்கள் குரல் ஒலிக்கிறது;
நீங்கள் காட்டிய நேர்மையும் நற்பண்புகளுமே,
எங்கள் வாழ்வின் ஒளியாக வழிகாட்டுகிறது.
ஐம்பது ஆண்டுகள் கடந்த இந்தத் தூரத்திலும்,
அழியாத நினைவுகளோடு ஏங்குகிறோம் ஐயா!
உங்கள் பொன்னான ஆன்மா, இறைவன் திருவடியில்
என்றும் சாந்தியடையப்
பிரார்த்திக்கிறோம்!
தகவல்:
மனைவி, மக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute